ஆழ்மனக் குறிப்புகள்
Labels
கடிதம்
கட்டுரை
கவிதை
Thursday, 1 October 2015
..................................
எனது எளிய பதற்றத்தில்
தொலைந்து விடுகின்றன
அந்ததந்த கணத்தின்
சுவாரசியங்கள்
தாளவியலாத குழப்பங்களில்
கரைந்து போகிறது
இந்த நொடியின் வசீகரம்
சகிக்கமுடியாத உடல் நோவில்
ஆடிப்போகிறது
அழகாய் விடியவிருந்த காலை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment