Thursday, 1 October 2015

...........................................

எல்லாவிடத்திர்க்கும்
போய்வந்து விடுகிறாய்
காற்றை போல
அது உன் சுதந்திரம்

அமர்ந்தவிடத்திலேயே
ஆகாயத்தை வெறிக்கிறேன்


இது என் துர்பாக்கியம்

No comments:

Post a Comment