ஆழ்மனக் குறிப்புகள்
Labels
கடிதம்
கட்டுரை
கவிதை
Wednesday, 16 October 2013
வக்கற்று வாழ்தல்
யாதொரு பிடிப்புமற்ற
மல்லிக்கொடியொன்று
காற்றில் அலைந்தபடி
நீட்டித்துக்கொள்கிறது
தன் உயிர் வாழ்தலை
என்ன செய்ய
வாழ்ந்துதொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது
வக்கற்ற நிலத்தில்
-க.உதயகுமார்
1 comment:
கிருபா பிள்ளை
1 April 2014 at 13:29
வாழ்ந்து தொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது .
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்ந்து தொலைக்கத்தான் வேண்டி இருக்கிறது .
ReplyDelete