Wednesday, 4 December 2013

வேறென்ன கேட்டுவிடப் போகிறேன்

அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை .
நேசம் ததும்ப ஒரு சொல் 
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை 
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம் 
இது தான் 
இவ்வளவே தான்

3 comments:

  1. இதுவே போதும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இதுதான்...
    இவ்வளே தான்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete